வெளிநாடு செல்லவுள்ள இளைஞர்களுக்கான செய்தி!

விரைவில் திருமணமாகவுள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த பாடநெறியானது சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் சிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் வெளிநாடுகளுக்கு … Continue reading வெளிநாடு செல்லவுள்ள இளைஞர்களுக்கான செய்தி!